காவல் துறையில் 65% அடுத்து வரும் மாதங்களில் வீடுகளில் திருட்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.*

கோத்ரேஜ் பூட்டுகளுடன் உங்கள் வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் நேரம்.
Goldilocks

கோத்ரெஜ் பூட்டுகள் மூலம் உங்கள் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்

உங்கள் வீட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உங்களுக்கு உதவ, கோத்ரெரஜ் பூட்டுகள் திருட முடியாதபடி தடுக்கும் தீர்வுகளை உங்களுக்கு வழங்குகிறது.

கோத்ரெஜ் டெட்போல்ட் எக்ஸ்எல்+

3 Ton Break Load Capacity
3 Ton Break Load Capacity

வலுவான டெட்போல்ட் நீளமான த்ரோ உடன்

Double Point Locking Snackle

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற டிரைவலன்ட் பிளேட்டிங்

கோத்ரெஜ் நவ்தால் அல்ட்ரா எக்ஸ்எல்+

3 Ton Break Load Capacity
3 Ton Break Load Capacity

அல்ட்ரா எக்ஸ்எல்+ டெக்னாலஜி 10 கோடி கீ காம்பினேஷன்கள் உடன்

Double Point Locking Snackle

டபிள் பாதுகாப்புக்காக டபிள் பாயிண்ட் லாக்கிங் ஷாக்கில்

கோத்ரெஜ் NEH சிறிஜ்

3 Ton Break Load Capacity
3 Ton Break Load Capacity

டபிள் பாதுகாப்புக்காக டபிள் த்ரோ

Double Point Locking Snackle

அதிகமான வலிமைக்காக வலுவான போல்ட்கள்

உங்கள் வீடு இதற்கு முன் எப்போதும் இல்லாத விதத்தில் அபாயத்தில் இருப்பதாக காவல்துறை கருதுகிறது..
வீட்டு பாதுகாப்பு குறித்து நன்கு புரிந்து கொள்ள, கோத்ரேஜ் லாக்ஸ் 12 இந்திய நகரங்களில் காவல்துறையோடு சேர்ந்து ஒரு ஆய்வு நடத்தியது. வீட்டுக்கான பாதுகாப்பு பற்றிய பல கருத்துக்களில், நாங்கள் அறிந்த ஒன்று: காவல்துறையில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் திருட்டுக்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
எனவே, கோத்ரெஜ் லாக்ஸ் மூலம் உங்கள் வீட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்த இதுவே தகுந்த தருணம்.
Goldilocks

திருட்டுக்களால் முதியவர்களுக்கு மிகவும் அபாயம் என காவல்துறை கருதுகிறது.

தனியாக அமைந்து இருக்கும் வீட்டில் திருட்டு அபாயம் மிக அதிகம் என காவல்துறை கருதுகிறது.

கடை திருட்டுகளில் 54% சாலையோர மற்றும் மார்க்கெட் பகுதி கடைகளில் நடக்கிறது.

உங்களுக்கு அருகில் கோத்ரெஜ் லாக்ஸ் ஸ்டோர் இருக்குமிடத்தை அறியுங்கள்.

group_work Dealer Locator

கோத்ரெஜ் லாக்ஸ் பாதுகாப்பின் 5 வலிமை திறன்கள்

உங்கள் வீட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உங்களுக்கு உதவ, கோத்ரேஜ் லாக்ஸ் வெவ்வேறு பாதுகாப்பு வலிமை திறன்களுடன், பூட்டுதலுக்கான தீர்வுகளை உங்களுக்கு அளிக்கின்றன.
close

பாதுகாப்பு வலிமை 1

கோத்ரெஜ் ஸேஃப்டி ஸ்ட்ரெங்த் பூட்டுகள் வழக்கமான மெக்கானிக்கல் லாக்கிங் சிஸ்டம் கொண்டவை. இவை லீவர்கள், வேஃபர்கள், டம்ப்ளர்கள் மற்றும் சிங்கிள்-ரோ பின்-சிலிண்டர் டெக்னாலஜிகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு சிஸ்டத்தில் செயல்படுகின்றன.

பாதுகாப்பு வலிமை 1

keyboard_arrow_down

பாதுகாப்பு வலிமை 2

கோத்ரெஜ் ஸேஃப்டி ஸ்ட்ரெங்த் 2 பூட்டுக்கள் அட்வான்ஸ்டு மல்ட்டி-ரோ பின்-சிலிண்டர் டெக்னாலஜி உடன் அதிநுட்பமான கம்ப்யூட்டரைஸ்டு டிம்பிள் கீக்கள் கொண்டவை. இவற்றில் அதிகபட்ச காம்பினேஷன்கள் எண்ணிக்கையாக (சாவி வித்தியாசமாக இருத்தல்) அதிகபட்சம் 100 மில்லியன் வரை அளிக்கப்பட இயலும். இதனால் ஒவ்வொரு சாவியும் தனிப்பட்டதாக மற்றும் எந்த இதர சாவிக்கு பதிலாக மாற்றிக் கொள்ளப்பட இயலாததாகவும் இருக்கும்.

பாதுகாப்பு வலிமை 3

கோத்ரெஜ் ஸேஃப்டி ஸ்ட்ரெங்த் 3 பூட்டுக்கள் அட்வான்ஸ்டு,ஆங்குலர் மல்ட்டி-ரோபின்-சிலிண்டர் டெக்னாலஜி கொண்டவை. இவற்றில் அதிகபட்ச காம்பினேஷன்கள் எண்ணிக்கையாக (சாவி வித்தியாசமாக இருத்தல்) அதிகபட்சம் 2 மில்லியன் வரை அளிக்கப்பட இயலும். இதனால் ஒவ்வொரு சாவியும் தனிப்பட்டதாக மற்றும் மாஸ்டர் கீ தீர்வுகளில் அதிக சிக்கலான அமைப்பு இதில் சாத்தியம்.

பாதுகாப்பு வலிமை 4

மெக்கானிக்கல் பூட்டுகளில் மிக அதிக பாதுகாப்பு வலிமையுள்ள கோத்ரெஜ் இவிவிஏ, ஃப்ளோட்டிங் பின், சைடுபார்கள் மற்றும் லாக்கிங் பார் உடன் புரட்சிகரமான இவிவிஏ 3 கர்வே சிஸ்டம் டெக்னாலஜி (3 கேஎஸ்) கொண்டது, இது யூரோப்பியன் ஸ்டாண்டர்டு இஎன் 1303-க்கு இணையானது. 30 டிரில்லியன் காம்பினேஷன் சைக்கிள் என்பதன் அர்த்தம் அடுத்த 30 டிரில்லியன் சாவிக்களுக்கு ஒரு சிங்கிள் சாவி கூட மீண்டும் உருவாக்கப்பட இயலாது என்பதே. உலகில் 320 டிரில்லியன் மனிதர்கள் இல்லை என்பதால், உங்களிடம் உள்ளது போன்ற சாவி வேறு எவரிடமும் இருக்ககாது என்பது உறுதி.

பாதுகாப்பு வலிமை 5

வழக்கமான மெக்கானிக்கல் பூட்டுக்களை போலின்றி, கோத்ரெஜ் டிஜிட்டல் லாக்ஸ் வர்ச்சுவல் நெட்ஒர்க்ஸ் அடிப்படையிலானவை. கூடுதலான பாதுகாப்புக்காக இவற்றில் நான்கு வித்தியாசமான அக்செஸ் கண்ட்ரோல் சிஸ்டம்கள் மற்றும் வரம்பற்ற காம்பினேஷன்கள் உள்ளன.

கோத்ரெஜ் லாக்ஸ் மூலம் வீடுகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு

Goldilocks
ஒவ்வொரு மணி நேரத்திலும், இந்தியாவில் வீடுகளில் திருட்டுகள் பற்றி வழக்குகள் பதிவாகின்றன. இந்த தகவல் முயற்சியின் நோக்கம், வீட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்தான அச்சுறுத்தல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதே. இந்த தகவல் முயற்சி எங்கள் ஹர் கர் சுரக்ஷித் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
ஹர் கர் சுரக்ஷித் என்பது கோத்ரெஜ் லாக்ஸ்-ன் ஒரு தனிப்பட்ட, நாடு தழுவிய வீட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை. இந்தியாவின் அனைவரிடமும் சென்றடையும் இந்த பெரிய நடவடிக்கையின் ஒரே நோக்கம்: வீட்டுக்கு சிறந்த பாதுகாப்பிற்கான முக்கியமான தேவை குறித்து பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
compare Compare Now